News and Updates

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்  மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்கள்  01-2019 மற்றும் 02-2019 படி உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிக்கான எழுத்து  தேர்விற்கு இணைய வழி  விண்ணப்பிப்பதற்குகான கடைசி நாளான   31.3.2020 ஆனது  24.04.2020 வரை என  நீட்டிக்கப்படுகிறது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்   விண்ணப்பதாரர்கள்  24.04.2020 பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .மேற்கண்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்.  மேலும் விவரங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் www.vnrdrb.net வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

As the curfew has been issued by the Government of India and the Government of Tamil Nadu due to the spread of coronavirus,  Virudhunagar district recruitment bureau notification no  01-2019 and 02-2019,  for the post of Assistant and Clerk written Examination online application receving date was extented from 31.3.2020 to 24.04.2020 5:45 PM.Date of  these examinations will be announced later.canditates are advised to visit our website www.vnrdrb.net.regularly for updates.

No More Data