Notifications

Instruction / அறிவிப்பு

It is instructed to the candidates to keep their scanned copy of the required documents in the admissible size as prescribed in the advertisement

பதிவேற்றம் செய்யத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தேர்வு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் ஸ்கேன் செய்து கணிணியில் சேமித்து வைத்தபின்பு விண்ணப்பம் செய்ய துவங்கவும்.

Advertisement Number 2-2019
Name of the Post ASSISTANT /CLERK_ OTHER THAN VIRUDHUNAGAR DISTRICT CENTRAL COOPERATIVE BANK
No Of Vacancies 64
Notification Date 06-03-2020
Online Application Start Date 06-03-2020
Online Application End Date 15-06-2020
Exam Date பின்னர் அறிவிக்கப்படும்
Application Fees ₹250/-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை  நீட்டிக்கப்பட்டுஉள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்  மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்கள்  01-2019 மற்றும் 02-2019 படி உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிக்கான எழுத்து  தேர்விற்கு இணைய வழி  விண்ணப்பிப்பதற்குகான கடைசி நாள்    15.06.2020வரை என  நீட்டிக்கப்படுகிறது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்   விண்ணப்பதாரர்கள்  15.06.2020 பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .மேற்கண்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்.  மேலும் விவரங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் www.vnrdrb.net வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்

 

 

Advertisement Number 1-2019
Name of the Post ASSISTANT _ VIRUDHUNAGAR DISTRICT CENTRAL COOPERATIVE BANK
No Of Vacancies 55
Notification Date 06-03-2020
Online Application Start Date 06-03-2020
Online Application End Date 15-06-2020
Exam Date பின்னர் அறிவிக்கப்படும்
Application Fees ₹250/-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை  நீட்டிக்கப்பட்டுஉள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்  மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்கள்  01-2019 மற்றும் 02-2019 படி உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிக்கான எழுத்து  தேர்விற்கு இணைய வழி  விண்ணப்பிப்பதற்குகான கடைசி நாள்    15.06.2020 வரை என  நீட்டிக்கப்படுகிறது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்   விண்ணப்பதாரர்கள்  15.06.2020 பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .மேற்கண்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்.  மேலும் விவரங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் www.vnrdrb.net வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்